ஒவ்வாமை ஏற்படும் ஆபத்துள்ள குழந்தைகளை பள்ளிகள் எப்படி கவனித்துக்கொள்கின்றன?

SG allergy Schoolkids

Credit: Getty Images/courtneyk

உலகிலேயே அதிக உணவு ஒவ்வாமை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. நியூ சவுத் வேல்ஸ் உணவு ஆணையத்தின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியாவில் உணவு ஒவ்வாமை 10 குழந்தைகளில் ஒருவரிலும், 100 பெரியவர்களில் இருவரிலும் காணப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வாமை ஏற்படும் ஆபத்துள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது பல பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களுக்கு, இதுகுறித்த வழிகாட்டுதல்கள் பற்றி தெரியாமல் இருக்கலாம். இதுதொடர்பில் Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.


உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.


 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share