ஆஸ்திரேலியா விலங்குப் பிரியர்களின் தேசம், உலகிலேயே செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் இந்த நாடு தனித்துவமான வனவிலங்குகளின் தாயகமாகும். விலங்குகளின் நலனைப் பாதுகாப்பது சரியான விடயம் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் அது சட்டப்பூர்வ தேவையும் கூட. எப்படி விலங்குகளின் நலனைப் பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம். இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது