ஹைட்ரஜனில் ஓடும் கார் அறிமுகமாகிறது!

TOKYO, Japan - Toyota Motor Corp. unveils in Tokyo on Nov. 18, 2014, its "Mirai" hydrogen-powered car. Source: AAP-AP-Kyodo
பெட்ரோல் கார், பேட்டரிக் கார், இப்போது ஹைட்ரஜன் கார் என்று வாகனத்திற்கான எரிபொருள் மாற்றத்திற்கு உட்படுகிறது. விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share