SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“மலையகத்தை சார்ந்த நான் ஆளுநரானது வரலாற்று சிறப்பு மிக்கது” – செந்தில் தொண்டமான்

Senthil Thondaman
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள், அவரின் தொலைதூர இலக்கு, அரசியல் எதிர்காலம், மலையக அரசியல் நிலை என்று பல்வேறு அம்சங்கள் குறித்து பதில் தருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம் 1.
Share