ஆஸ்திரேலியத் தமிழர் “2K Love Story” படத்தின் கதாநாயகனானது எப்படி?

Jagaveer

Jagaveer

தமிழ்நாட்டில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் வெளியான “2K லவ் ஸ்டோரி” திரைப்படத்தின் கதாநாயகன் ஆஸ்திரேலியத் தமிழர் ஜகவீர் அவர்கள். ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பி தனது திரையுலக கனவை நிறைவேற்றத் துவங்கியிருக்கும் ஜகவீர் அவர்கள், தனது பயணம், எதிர்காலத் திட்டங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


2K Love Story
2K Love Story (Jagaveer)
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.





Share