சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தானவர்

P Kakkan.jpg

P Kakkan

அனைவரும் பினபற்றவேண்டிய உதாரண மனிதனாக வாழ்ந்து காட்டிய தமிழர் பி. கக்கன் அவர்கள். ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவரும், விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் அவர்கள் நாம் தலை வணங்கி போற்றுதலுக்குரியவர். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போனவர் கக்கன். காலத்துளி நிகழ்ச்சியை படைப்பவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share