மெல்பன் 'ஐயர் சகோதரர்'களின் வீணை இசை நிகழ்வு!

image (4).jpg

Ramnath Iyer & Gopinath Iyer Credit: SBS

மெல்பனைச் சேர்ந்த பிரபல வீணை இசைக்கலைஞர்களான திரு.ராம்நாத் ஐயர் மற்றும் திரு.கோபிநாத் ஐயர் ஆகியோரது 'Our Journey - Iyer Brothers' எனும் வீணை இசை நிகழ்வு செப்டம்பர் 26ம் திகதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் இவ்விரு கலைஞர்களுடனும் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share