இது குறித்து, பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் கடலுக்கடியில் ஆழ்ந்து செல்லும் scuba diving என்ற கலையை மற்றவர்களுக்குக் கற்றுத் தருபவர் அர்விந்த் தருன்சிறி அவர்களின் கருத்துகளுடன் இந்த செய்தியின் பின்னணியை விளக்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.