SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
வீட்டுக்கடன்பெற Mortgage Broker தேவையா? நமது தகவலை அவர்கள் தவறாக பயன்படுத்துவார்களா?

Jayaprakash Arumugam
Hardee Mortgage Solutions எனும் நிறுவனத்தைச் சார்ந்த ஜெயப்பிரகாஷ் ஆறுமுகம் அவர்கள் சிட்னியின் பிரபலமான Mortgage Brokerகளில் ஒருவர். முதல் முறையாக வீடு வாங்குபவர்கள், சொத்து முதலீட்டாளர்கள், சுயமாக நிர்வகிக்கப்படும் சூப்பர் நிதிகள் மற்றும் நிலம் மற்றும் கட்டுமானக் கடன்கள் அல்லது refinancing கோரும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்றவர். வங்கியிலிருந்து கடன் பெற Mortgage Brokerஐ பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள், நல்ல கிரெடிட் ஸ்கோரை ஒருவர் வைத்திருப்பதன் முக்கியத்துவம் மற்றும் சில தரகர்கள் ரகசிய ஆவணங்களை தவறாகக் கையாளக்கூடும் என்று சிலருக்கு இருக்கும் அச்சம் உட்பட பல கேள்விகளுக்கு ஜெயப்பிரகாஷ் ஆறுமுகம் அவர்கள் பதில் தருகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். —————————————————————————————- இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Share