இந்த விருது ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூல் எழுதியதற்காக வழங்கப்பட்டிருந்தாலும், பாரதியின் இந்திய கருத்துப் படங்கள், பாரதியும் வ.உ.சி.யும் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் அவர் எழுதியுள்ளார். உவேசா, புதுமைப்பித்தன், வஉசி, பெரியார் என்று பலரைப் பற்றியும் ஆராய்ச்சி நூல்கள் எழுதியுள்ள அவரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
“Periyar is the reason why Tamil Nadu has progressed so much!”
The Sahitya Akademi Award for Tamil, one of the prestigious literary honours given for English and 20 Indian languages, has been awarded to historian A. R. Venkatachalapathy in 2024.
Although he received the award for his research book Tirunelveli ezhuchiyum Va.Vu.Ci.yum 1908, he has authored several other works.
In an interview with Kulasegaram Sanchayan, Professor Venkatachalapathy discusses his extensive research on prominent figures such as V. O. Chidambaram, and Periyar.
Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand