வண்ணக்கோலம் கொண்ட சிட்னி நகர்; காவல்துறை கலந்து கொண்டதா?

People participate in the 47th annual Sydney Gay and Lesbian Mardi Gras Parade on Oxford Street, in Sydney.

People participate in the 47th annual Sydney Gay and Lesbian Mardi Gras Parade on Oxford Street, in Sydney, New South Wales. Source: AAP / AAP

வருடாந்திர Gay and Lesbian Mardi Gras அணிவகுப்பைக் கொண்டாட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிட்னியில் கடந்த வார இறுதியில் கூடினார்கள்.


47வது வருடமாக நடக்கும் இந்தத் திருவிழாவின் இந்த வருட கருப்பொருள், சுதந்திரமாக இருத்தல் என்ற பொருள்பட, “Free to be” என்பதாகும். ஆனால் இந்த வருட அணிவகுப்பில் NSW காவல்துறை அதிகாரிகள் அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்ற சர்ச்சை நீண்ட நாட்கள் நடந்தது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Glitter and confetti shower Sydney's streets for the Mardi Gras parade


Thousands walked the streets of Sydney last weekend to celebrate the 47th Gay and Lesbian Mardi Gras.

Close to 200 floats travelled from Hyde Park to Moore Park, with tens of thousands of spectators watching from the sidelines.

Kulasegaram Sanchayan reports.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 


Share