உங்கள் கேட்கும் திறன்: சில உபயோகமான தகவல்கள்

Human ear - Abstract

Human ear close up on pink oval with other variously pastel colored ovals Credit: PM Images/Getty Images

காது நலம் குறித்த உலக விழிப்புணர்வு தினம் (World Hearing Day) மார்ச் 3 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. காது தொடர்பான பல தகவல்களையும், காது பிரச்சனைகளுக்கான சில தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 14 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவமும், அனுபவமும் கொண்ட அவர், சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


Audiologist Mustafa
Audiologist Mustafa


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Share