சாதியை எதிர்த்த போராளி!

Reddamalai July 2.jpg

Rettamalai Srinivasan

இந்தியஅரசியலுக்கு மகாத்மா காந்தி வருவதற்கு முன்பே, இந்தியமண்ணில் தீண்டாமை, சாதியக்கொடுமைகளை எதிர்த்து போராடியவர் ரெட்டமலை சீனிவாசன் அவர்கள். இனப்போராளியாகவும், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் வாழ்ந்த ரெட்டமலை சீனிவாசன் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share