ஆஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிப்பு

Student visas applications rejected at record rate.jpg

Student visas applications rejected at record rate Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen


Published

By Maheswaran Prabaharan
Source: SBS


Share this with family and friends


சர்வதேச மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. வருடத்துக்கு சுமார் 90,000 விசாக்கள் வரை குறைக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலைமைகள் குறித்து இங்கே சர்வதேச மாணவர்களாகக் கல்வி பயின்றுவரும் புவராகவன் அறிவழகன், அஞ்சனா ராஜகோபால், ராஜேஷ் கோதண்டராமன் ஆகியோர் தமது கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share