SBS Examines : சிட்னியின் சில புறநகரங்கள் மற்றவற்றை விட மிகவும் வெப்பமாக இருப்பது ஏன்?

climate inequality v2.jpg

On Sydney's east coast, locals benefit from the sea breeze, while temperatures soar in the west. Credit: Brook Mitchell / Getty Images

ஆஸ்திரேலியர்கள் மிகவும் வெப்பமான கோடைகாலத்தின் மத்தியில் உள்ளனர். ஆனால் கோடை வெயில் மற்றவர்களை விட சிலருக்கு அதிக வெப்பமாக இருக்கிறது.


மேற்கு சிட்னியில் உள்ள Penrith-இல் வெப்பநிலை 42 டிகிரி. சிட்னி நகரின் மறுபுறம், Bondi-யில், அதே நாள் வெறும் 32 டிகிரி தான்.

மேற்கு சிட்னி ஒரு நகர்ப்புற வெப்பத் தீவுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது உலகம் முழுவதும் உணரப்படும் ஒரு பிரச்சனை, ஒரு நகரத்தின் சில பகுதிகள் மற்றவற்றை விட மிகவும் வெப்பமாக இருக்கும்.

காலநிலைக்கு ஏற்ப கட்டப்பட்டிருக்காத வீடுகள் அதிகம் குளிரூட்டிகள் பயனபடுத்த முடியாத நிலையில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் அவதியுறுகின்றனர்.

SBS Examines-இன் இந்த நிகழ்ச்சியில், வெப்பம் எவ்வாறு நமது சமூகங்களை விகிதாசாரத்தில் பாதிக்கிறது என்பதை ஆராய்கிறது.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Share