இங்கிலாந்தில் வாழும் கரம் சந்த் அவர் துணைவியார் கத்தாரி ஆகியோர் தமது தொண்ணூறாவது திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
தமிழர்களிடையே இவ்வளவு காலம் ஒன்றாக வாழும் அல்லது வாழ்ந்த தம்பதிகள் மிக குறைவு. யாராவது ஒருவர் முதலிலேயே தவறிவிடுகிறார்.
எம்மிடையே வாழ்ந்த ஒரு தம்பதியினர், திருமணமாகி 70 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒன்றாகக் கழித்துள்ளார்கள். அவர்கள் 70 ஆண்டுகள் தம் வாழ்வை ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சரஸ்வதி, சேனாதிராஜா தம்பதியினரின் அனுபவங்களை, குலசேகரம் சஞ்சயன் பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Who are the longest married couple that you know of?
Karim and Katari Chand of Bradford, England celebrated their ninetieth anniversary.
Mr Senathirajah and his wife Saraswathy, who lived in Sydney Australia had been married for over seventy years. Shortly after they celebrated their seventieth anniversary in March 2016, their shared their life experience with Kulasegaram Sanchayan. This is a rebroadcast of that interview.
Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand