புலத்தையும் களத்தையும் இணைப்பதை வலியுறுத்தும் "தூவானம்"

image (8).jpg

Thoovaanam movie Inset (L Dr SivanSuthan R Dr Rathitharan) Credit: Supplied

ஈழத்து கலைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் "தூவானம்". இத்திரைப்படம் எதிர்வரும் வாரஇறுதியில் சிட்னியில் காண்பிக்கப்படவுள்ளது. இத்திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் டாக்டர் சிவன்சுதன் மற்றும் அதன் இயக்குனர் கலாநிதி ரதிதரன் இருவருடன் கலந்துரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share