ஆஸ்திரேலியாவில் சாதி பாகுபாடு காட்டுவோருக்கு எதிராக என்ன செய்யலாம்?

Emerging young people

People raising hands in India. Source: iStockphoto / xavierarnau/Getty Images/iStockphoto

சாதி என்பது இந்தியாவிலோ அல்லது தெற்காசிய நாடுகளிலோ கடைபிடிக்கப்படும் முறை என்றும், அது ஆஸ்திரேலியாவில் இல்லை என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால் சாதி இங்கும் வேர் விட்டு வெகு வேகமாக வளர்வதை இந்த விவரணம் விளக்குகிறது. 2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, பல விருதுகளை வென்ற விவரணம் இது. தயாரிப்பு: றைசெல் & குலசேகரம் சஞ்சயன். பாகம் 2 (நிறைவுப்பாகம்)


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share