ஆஸ்திரேலியாவில் பகுத்தறிவு சிந்தனையின் அவசியம் என்ன?

Periyar - Ambedkar.jpg

Sumathi & Balaji

ஆஸ்திரேலியாவில் இயங்கும் பெரியார்-அம்பேத்கார் சிந்தனை வட்டம் செப்டம்பர் மாதத்தை “பகுத்தறிவு மாதம்” என்று கடைபிடித்து விழிப்புணர்வு முன்னெடுப்புகளை செய்கிறது. இது தொடர்பாக சிட்னியில் வாழும் பாலாஜி அவர்களும், கான்பெராவில் வாழும் சுமதி விஜயகுமார் அவர்களும் கலந்துரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share