Watch
ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவது தொடர்பில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விடயங்கள்
Published 14 January 2025, 2:49 am
ஆஸ்திரேலியாவில் நாம் வேலை தேடுவதற்கு ஆஸ்திரேலிய தொழிலாளர் சந்தையைப் புரிந்துகொள்வது அவசியமாகும். எல்லா வேலைகளும் விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்பதால் மறைந்திருக்கும் வேலை வாய்ப்புகளைத் தேடுவதும் புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்புச் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்வதும் முக்கியம்.
Share