SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா?

Group of women in pink, breast cancer awareness ribbons & Breast surgeon Associate professor Dr Sanjay Warrier Credit: Getty Images/Dr Warrier
மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்கும் வழிமுறைகள் மற்றும் குறிப்பாக தெற்காசிய பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வாக இருக்கும் வழிமுறைகளையும் சிட்னியில் Chris O'Brien Lifehouse-இல் முன்னணி மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் இணை பேராசிரியர் டாக்டர் Sanjay Warrier அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கும் விரிவான விளக்கத்துடன் விவரணம் ஒன்றை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share