கருவறைக்குள் தமிழ் செல்லலாமா? வழிபாட்டுக்கு தமிழ் அவசியமா? –வெங்கடேஷ் சுவாமி பதில்

Ven 4.jpg

Sri U Ve Thirukudanthai Dr. Venkatesh Swami

ஆன்மீக அறிஞர் உ வே திருக்குடந்தை டாக்டர் வெங்கடேஷ் சுவாமி அவர்கள் புகழ்பெற்ற வைணவ சமயம் சார்ந்த ஆன்மீக பேச்சாளர். வேதங்கள், உபநிஷதங்கள், ஆழ்வார் பாசுரங்கள், குறிப்பாக நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். மருத்துவராகவும் பணியாற்றும் அவர், சிக்கலான தத்துவங்களை எளிமையாக விளக்கும் தன்மையால் உலக புகழ் பெற்றவர். அவரது வாழ்க்கைப் பயணம், ஆன்மீகம், வைணவத்தில் தமிழ் மொழியின் பங்கு என்று பல அம்சங்கள் குறித்தும், அவரது ஆஸ்திரேலியா பயணத்திற்கான நோக்கம் குறித்தும் விளக்குகிறார். அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Share