SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் ஞாயிறு கோலாகலமாக சித்திரைத் திருவிழா!

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் ஞாயிறு (மே 5) சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இது குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கர்ணன் மற்றும் செயலர் அனகன்பாபு ஆகியோர் விளக்குகின்றனர். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நடைபெறும் நேரம்: ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6p மணிவரை. இடம்: Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768
Share