Watch
5 tips for driving safely with a infant child
Published
ஆசனப்பட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான வாகன இருக்கைகளைப் பயன்படுத்துவது உயிர்களைக் காப்பாற்றும். ஆனால் குழந்தைகளுக்கான வாகன இருக்கைகளின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டுமெனில் அவை சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விடயங்கள் இதோ:
Share